என் உயிரே நீ விலகாதே 27
அத்தியாயம் 27
தனம் அப்படி போனதும் தேனு ஓடி வந்து அழுகையுடன் ஆதவனை இறுக கட்டிக் கொண்டு தேம்பினா ள்.. ஆதவன் அவள் முதுகை வரு டியவன் அழாதடி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்றான்
தேனு,மாமா.. மாமா.. நம்ப பாப்பா வ,, உங்க.. அம்மா தான்.. என்னும் போதே மூச்சு வாங்கியது தேனுக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டு கேவி கேவி அழுதாள்
ஆதவன், தேனுமா.. தேனு அழாதடி எல்லாம் சரியாகிடும் இப்ப நமக கு செழியன் இருக்கான்ல அவனை ப் பாரு தேனு மா.
இன்னும் பத்து பிள் ளை கூட பெத் துக்கலாம் சரியா டி, என அவள் மு கத்தை கையில் ஏந்தி அவள் கண் ணீரை துடைத்தவன் அவள் உதட் டில் அழுந்த முத்தமிட்டு தூக்கி ப படுக்கையில் கிடத்தி பக்கத்தில் படுத்துக் கொண்டான்
அவள் படும் வேதனையை பார்த் து நெஞ்சமெல்லாம் வலித்தது ஆத வனுக்கு கண் கலங்கினான் ஆண் மகன்.
இங்கே வீட்டிற்கு சென்ற தனம் ஹா லில் அமர்ந்து ஒப்பாரி வைக்க ஆ ரம்பித்து விட்டார்
தனம், அடிப்பாவி சண்டாளி என் ன, சொல்லி என் பிள்ளைய மயக் கி கைக்குள்ள போட்டு கிட்டா னு தெரியலையே.., அருமை பெருமை யா வளர்த்தேனே என் புள்ளைய, அம்மா அம்மான்னு சுத்தி சுத்தி வ ந்தானே, இப்ப என்னையே வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிட் டானே…., என்னால தாங்க முடியல யே இதனை எங்க போய் சொல்லு வேன்.
பாவி அவ நல்லா இருப்பாளா.. அ வ நாசமா தான் போவா.. அழிஞ்சு தான் போவா என ஒப்பாரி வைத் தார்
சத்தம் கேட்டு வெளியே வந்த உதய ன், அம்மா இப்ப எதுக்கு நடு வீட்டு ல, உட்கார்ந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க நாங்க எல்லாம் குடும்ப ம் நடத்துற நடத்த வேண்டாமா? செய்றதையும் செஞ்சுட்டு புலம்பிக் கிட்டு, எழுந்து உள்ள போ மா என் று அதட்டினான்
தனம், டேய் உதயா நடந்ததை பார் த்துமாடா இப்படி பேசுற, கதிரவன் என்ன நடந்திருக்கும் னு எங்களு க்கு தெரியாதா.., அங்க போய் சண் டை போட்டு இருப்பீங்க ஆதவன் கேட்டிருப்பான்.
நீங்க செஞ்சது சின்ன காரியமா என்ன இவ்வளவு நாள் வாழாமல் இருந்தவன் இப்பதான் பொண்டா ட்டி புள்ளனு வாழப் போயிருக்கா ன், புத்தி வந்து. அது உங்களுக்கு பொறுக்கலையா?
அவனா, இருக்கவே பேச்சோடு அ னுப்பிட்டான். அந்த இடத்துல நா ன் இருந்திருந்தா நடக்கிறது வேற மாதிரி இருந்திருக்கும் இனியாவது ஒழுங்கா, இருங்க வயசான காலத் துல என்றான்
உடனே, நந்தினி என்னங்க இனி இவங்க கையால சாப்பிடவே பய மா இருக்கு எனக்கு, நம்மளையும் ஏதாவது பண்ணிடுவாங்களோனு இனி தனி சமையல் பண்ணிக்கலா ம் என்றாள், ஒரே போடாக
கோமதி நானும் பார்த்தாலும் பார் த்தேன், இந்த மாதிரி ஆள பாக்கல ப்பா, கேட்கும் போதே கொல நடுங் குது, இவ்வளவு நாள் இவங்க நம்பி என்பொண்ண விட்டுட்டு போனத நினைக்கிறப்ப ரொம்ப பயமா இரு க்கு, இனி அம்மா வீட்டிலேயே பாப் பாவ விட்டுட்டு போறேன் கதிர். நா மளும் தனி சமையல் பண்ணிக்க லாம் என்று விட்டாள்.
இப்படி பேசிய இரு மருமகள்களை யும் பார்த்தார். இருவரும் அவரை ப் பார்த்து முகம் சுழித்து விட்டு உ ள்ளே சென்று விட்டனர்
தனம் இவர்கள் பேசியதை கேட்டு அப்படியே அமர்ந்து விட்டார்
உதயன், அம்மா.. உங்களுக்கு வே ணும்னா என்கிட்ட சாப்பிடுங்க. வி ருப்பம், இல்லனா தனியா செஞ்சு சாப்பிட்டுக்கோங்க உங்களுக்கு நா ங்க கொடுக்க வேண்டியதை கொடு த்துடுறோம் என்றான் கதிரவனும் சரி என்று விட்டான்.
தனம், இதையெல்லாம் கேட்டு அ மைதியாக, இருந்து விட்டார். மறு நாளில் இருந்த உதயன் வீட்டில் இ ருந்து அவருக்கு உணவு கொடுக்க ப்பட்டது. கோமதி மகளை தனத்தி டம் விடாமல் தன் அம்மாவிடம் வி ட்டு சென்றாள் தனம் தனியாக இரு ந்தார்
வீட்டில், இருந்த அனைவரும் தே வைக்கு பேசினார்கள் ஒரு வாரத்தி ல் தனம் இளைத்து போய் இருந்தா ர். மறுவாரமே உடல்நிலை சரியில் லாமல் போய்விட்டது தனத்திற்கு
உதயன் மருத்துவமனை அழைத் து சென்று வந்தான் அவ்வளவு தா ன், கதிரவன் எப்போதும் போல ந லம் விசாரிப்போடு நிறுத்திக் கொண்டான்
தனம் ஆதவனை தேடினார் அவ ன் அவருக்கு உடம்புக்கு முடியவில் லை என்றால், பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுவான்.
தேனுவிடம், சொல்லி சத்தான ஆ காரம் கொடுக்க சொல்லுவான். அ தை நினைத்தவர் கண்கள் கலங்கி இருந்தது. இங்கு யாரும் அவரை க ண்டுகொள்ளவே இல்லை மூன று நாள் கழித்து பங்கஜம் தனத்தை தேடி வீட்டிற்கு பார்க்க வந்தார்
பங்கஜம், தனம் தனம் எங்க இருக் க என உள்ளே நுழைந்தார் இதை கோமதி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்
பங்கஜம் குரல் கேட்டதும் தனம் எ ழுந்து அமர்ந்தார். பங்கஜம் என்ன தனம் இந்த நேரத்தில் படுத்திருக்க உடம்புக்கு முடியலயா என கேட்டா ர்
தனம், ஆமா என்றார்
பங்கஜம் என்ன தனம் போன் பண் ணி கூப்பிடுவேன்னு நினைச்சேன் நீ கூப்பிடவே இல்ல அதான் நானே வந்துட்டேன் என்றார். தனம் எதுவு ம் பேசவில்லை
பங்கஜம், மெதுவாக என்ன தனம் நான் சொன்னேனே உன் புள்ள ப த்தி போய் பாத்தியா அது உண்மை தானே என்றார். தனமும், ம்ம்.. ஆ மா என தலையாட்டினார்
பங்கஜம் ஹான் எப்புடி, நான் பார் த்து சொன்னா கரெக்டா தான் இரு க்கும். சரி போய் கேட்டியா உன் புள் ள கிட்ட பேசினியா? உன் புள்ள உ ன் பேச்சைக் கேட்டு அவளை வீட் ட விட்டு அனுப்பிட்டானா?
ஆமா ஆதவன் எங்க சாப்பாட்டுக் கு வர நேரம் ஆச்சே என்றார் கண் களை சுழல விட்டு
தனம், இனி என் புள்ள இங்க வர மாட்டான் என்றார் மொட்டையாக
பங்கஜம் என்ன சொல்ற தனம் என க்கு ஒன்னும் புரியல என்றாள்.
கோமதி அதில் கோபம் கொண்டவ ள்
காது கேட்கல உங்களுக்கு இனி அ வர் இங்க வர மாட்டார் பொண்டா ட்டி புள்ளையோட தான் இருப்பார் என்றார் கோவமாய்
பங்கஜம், என்ன தனம் இவ என்ன சொல்றா என்றார்
கோமதி, ஹான் பாட்டி வடை சுட்ட கதை சொல்றேன் அறிவு இல்ல.. உ ங்களுக்கு. பெரியவங்கன்னா குடு ம்பத்துக்கு நல்லது சொல்லிக் கொ டுக்கணும் ஆனா நீங்க இந்த குடும் பத்த எப்படி கெடுக்கலாம்னு தான் கங்கணம் கட்டினு திரியுறீங்க அவ ங்கள ஏத்திவிட்டு ஏத்தி விட்டு குடு ம்பம் பிரச்சினையில வந்து நிக்கு து.
போதும் இதெல்லாம், இனி இங்க நீ ங்க வரவேண்டாம் மீறி வந்தா என் ன வேற மாதிரி பார்க்க வேண்டி வ ரும் என்றாள் ரௌத்திரத்துடன்
அவள் கோபத்தில் பயந்த பங்கஜ ம், ஐயோ என்னடி தனம் உன் மரும க இப்படி பேசுறா, உனக்கு எதுவும் தெரியாத மாதிரி. எனக்கு என்ன வந்துச்சு எப்படியாவது போங்க எ ன முகத்தை தோளில் இடித்தவர் பு லம்பிக் கொண்டே வெளியே சென் று விட்டார்
கோமதி தனத்தைப் பார்த்தவள் இதுக்கப்புறமாவது திருந்த பாருங் க என்று உள்ளே சென்று விட்டாள் தனம் அமைதியாக இருந்தார்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்