2 இரண்டாம் கணவன்

2. கணவன்

அகட்டிக்கொடு மகி! காதுக்குள் அஜு கிசுகிசுப்பது மெல்லிசாய் கேட்டது.. அது செய்யக்கூட சோம்பேறிதனமாயிருந்தது மகிக்கு. இருந்தாலும் என்னத்த போ வென்று கொஞ்சமாய் நகட்டிக்கொடுத்தாள் லைக் விலை மகளிர்..

விரும்பினாலும் இல்லாட்டலும் உறவு செஞ்சுக்க ஆணுக்கு லைசன்ஸ் தாலி

ரெண்டாவது என்றால் அப்படித்தான். கற்பு என்பது ஒருவனோடு வாழ்ந்து லாபமோ நஷ்டமோ நாளை கடத்திட்டு ஜென்மம் முடிச்சிடனும்.. நானா முடியாது என்றேன். தலைவிதி முக்கில் உக்காரவைத்து விட்டது.

பழசை நினைக்கக்கூடாது எனும் போதில் தான் சிக்ஸ் கே துல்லியத்தில் ஹாலிவுட் தரத்தில் நினைவுகள் கண் முன்னே காட்சியாய் விரிவது பெருங்கொடுமை.

பாலாவிடம் எவ்ளோ ஆசை கனவோடு தாலி வாங்கியது.. ஒன்னும் நடக்கவில்லை.

நாவல்கள் கதைகள் சொன்ன மாயைகள் அனைத்தும் நிஜத்தில் புஸ்ஸானது படு கேவலம். படிப்பதையே விட்டாச்சு. எதுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக்கிட்டு?!!

என்னை மாதிரி நொந்து போனவர்கள் நாவல் படிச்சு ரொமான்ஸ் ரைட்டர்ஸ் விடும் வித விதமான கரடியை ரசிச்சு உளுந்து உளுந்து சிரிக்கலாம். காமெடிக்கு நாவல்கள் உண்மையா உதவும்.. ரொமான்ஸ் சென்டிமென்ட் பேமிலி நாவல் எனும் லேபிள் தான் தப்பு.

32 வயசில் என்னத்த லவ் மேக்கிங்? வாழ ஆசைப்படும் போது வாழா வெட்டி.. இப்ப அஜுக்கு இப்படி உட்டு எடுப்பது சுகமா? ஆட்டிக்க வச்சுக்க. போ போ .. எனக்கு தொள தொள ரப்பர் குழாய் போய்ட்டு வர எரிச்சல் மட்டும் தான்.மகிழ் ரொம்பவும் சலிப்பா பீல் பண்ணினாள். பிடிக்கல பிடிக்கல பிடிக்கல

“என்ன மகி இப்படி டைட்டாயிருக்கு அட்சயா உனக்கு சிசேரியன் பேபியா?”

ஆம் தலையாட்டினாள்.. சைகை காட்டி பேசி வந்த பழக்கம்

காண்டாமிருகம் போல புசு புசு ன்னு மூச்சு வாங்கி பக்கத்தில் படுத்தவன் தூங்கியாச்சு.. மகி என்ன மேகியோ?

@@@@@@@@

ராமமூர்த்தியின் அறிவுரைப்படி கல்யாணத்துக்கு ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டாள் மகி. ஆபிசுக்கு லீவ் என்று முத தடவை இப்போதான் எடுத்திருக்கிறாள்..

மாமியார் வீட்டில் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. தன்னரா

அம்மா வீட்டிலிருந்து தன் பொருளை இங்கு மாற்றவில்லை வெறும் ரெண்டு பெட்டி ஒரு பேக் மட்டுமே. எப்படியும் இவளிடம் மினிமம் ஆயிரம் சாரியாவது இருக்கும் அம்மா வீட்டில் நாலு பீரோ இவளுது. ட்ரெஸ் பண்ணுவது இவளின் ஒரே ஸ்ட்ரெஸ் ரிலிப் செயல். தானே பிளவுஸ் தச்சுப்பதால்.

அட்சயாவும் அங்குதானிருந்தாள். பெற்றோர் அனுப்புவார்களா? தெரில.. புது இடத்தில் அவள் கப்பர்ட் லெவல் எப்படி இருக்குமோ? நான் என் பொண்ணுக்கு பார்க்கிறேன்.. எனக்கு யார் பார்ப்பார்? நேத்து இரவு மூணு முறை கசக்கி பிழிந்து எடுத்துவிட்டான் அஜு. இவளையும் விட ரெண்டு வயது மட்டுமே அதிகம் அதிக ஸ்டாமினா இருக்கு போல முழிப்பு வரும் போதெல்லாம் மேயுறான் எருமை. பொம்பளையே பார்க்காதவன் போல.. மார்பை இரவெல்லாம் உருட்டி பிசைந்தெடுத்ததில் வலித்தது.. காம்பை கடித்து வச்சதில் வீங்கி பிரா போட முடில.. வாழ்க்கையிலேயே முத முறை உள்ளே எதுவும் போடாது சோளி அணிந்திருந்தாள் மகிழா.

அஜு அறையில் தான் ட்ரெஸ் பண்ணிட்டு உக்கார்ந்திருந்தாள்.. வெளியில் மாமனார் மாமியார் மூணு நாத்திகள் இருந்தார்கள்.. அதனாலேயே ஹாலில் கால் வைக்க சிங்க கூண்டு போல பயமாயிருந்தது. காது கொஞ்சம் தான் கேட்காது.. ஆனால் முழுக்க கேட்காது என்பது போல யாரும் இவளின் போனுக்கு கால் செய்வதில்லை.. ம்ம்ம்

மகி.. பின்னோடு அஜு அழைக்க.. ஹாங் பதட்டத்தில் எழுந்தாள் மகி

சாப்டியா? சைகை காட்டி பேசினான்.

இல்லை .. தலையசைத்தாள்

காபி

……

சரி வா கை பிடித்து ஹாலுக்கு அழைத்து போனான்..

இத்தனை பேர் இருக்கீங்க சாப்பிட வச்சுருக்கலாம்ல..

அவளே வருவா நினைச்சேன்.. அவ என்ன புதுப்பொண்ணா? கமலாக்கா பொண்ணு தானே.. வந்து பழகனும்.. இன்னேரம் டிபன் கூட செஞ்சிருக்கலாம்.. தாய் காந்திமதி எல்லோருக்கும் முன்னாடி பட பட ன்னு பேசினார்..

அது சரி.. ஸ்ரீ எங்கே?

மஹி வீட்டுக்கு தான் போயிருக்கான். அவ அப்பா வாக்கிங் வரும் போது வந்தார்.. அட்சயா கூட விளையாடட்டும் என்று கூட்டுட்டு போனார்..

காந்தி பேசிட்டு இருக்கும் போதே.. அடுப்படிக்கு போன அஜு ஒரு தட்டில் டிபன் எடுத்து வந்து டயனிங் டேபிளில் மகியை தள்ளிட்டு போய் உக்காரவச்சு சாப்பிடு சைகை காட்டினான்..

இவள் அங்கிருந்த குடும்பத்தினரை சங்கடமாய் பார்க்க..

எனக்கும் எடுத்துட்டு வரேன்.. சாப்பிட்டுட்டு வெளியில் போலாம்..

ம்ம்ம்..

சாப்பிட்டார்கள் ..

வா. தன் காரின் கதவு திறந்து உக்கார வைத்தான்..

மகிழுக்கு இப்போ தான் மூச்சு வந்தது.

உனக்கு எவ்ளோ சம்பளம்?

பிடித்தம் போக கையில் வாங்குவது சொன்னாள்.. ஒரு சொந்த வீடு எடுத்து வாடகையில் இருப்பதும் அதற்கு லோன் அமவுண்ட் பாதி போயிரும் அதுவுமில்லாது அக்கா பையன் வெளிநாட்டில் படிக்க அனுப்ப பணம் போதாது தனியாரில் இவள் பெர்சனல் லோன் போட்டு ஐந்து லட்சம் கொடுத்ததும் அதற்கு பத்தாயிரம் போயிரும். அம்மாவீட்டில் மாச செலவுக்கு அப்பாக்கு பதினஞ்சாயிரம் கொடுப்பேன். மிச்சம் எனக்கும் அட்சயாவுக்கும் ஆகும்..

நான் பேசறது கேட்குதா? மகி வால்யூம் கம்மியா பேசினான் அஜு.

நார்மலா இருக்கவங்களோடு நல்லாவே கேட்கும். மைக்ரோ சிப் அளவுக்கு தான் ஏர்மைக் இருக்கு அது பவரானது.. இருப்பதும் தெரியாது.. அதனால் புதுசா பேசுரவங்களுக்கு என் குறை தெரியவே தெரியாது.. வீட்டில் இருப்பவங்க சொந்தக்காரங்க தான் என் குறைய பேசி பேசி அறியாமையில் இருக்காங்க.. அழகாய் மென் குரலில் திடமாய் சொன்னாள் மகிழ்..

அஜு கண்ணில் ஆச்சரியமும் அதே நேரம் மெச்சுதலும் சேர்ந்தே வந்தது.

அடுத்த தெருவிலிருக்கும் தாய் வீட்டில் காரை நிறுத்த..

பிள்ளைகளை கூட்டிட்டு போலாம்..

அட்சயா கொஞ்சம் அடம் பிடிச்சவ.. அஜு பொறுத்துக்கோணும்.. என் ஸ்மால் ரிக்வஸ்ட்..

என் கிட்டயும் ரிக்வஸ்ட் உண்டு..

என்ன என்பது போல அப்பாவியா மகிழ் பார்க்க..

நைட்டானா வித விதமா வேணும் மகி.. நான் அதுக்கு அடிக்ட் ஆசை அதிகம் ஒத்துழைக்கணும்.. கண்ணடித்தான் அஜு.

அடப்பாவி! அதிர்ச்சி லுக் மேகி