11 கணவன்

11 கணவன்

பலது யோசித்து மகியின் இராப்பொழுது நிமிடங்கள் மணியை தொட அதன் இசையில் விழித்தவள் நொந்து போனாள். அப்பக்கம் திரும்பி படுத்து நல்ல உறக்கத்தில் அஜு.

இப்படியே தினமும் இருந்துடுவாரா? நீள ரப்பர் குழாய் சொன்னவ நீதானேடி.. அத எதுக்கு தேடுற? புத்தி புகார் வைக்க.. இது அதுக்கான தேடல் இல்ல போ மெய் கடுப்பாக்க துரத்திவிட்டாள்.

ஆணின் அன்பை டெஸ்ட் பண்ணும் மானி கட்டில் கட்டிபிடி அளவு தான். தேடலேன்னா? அதான் தீவிர கவலை.

வலிய போகணுமா? அதுக்கு தான் இந்த மகி எனும் நல்ல பெண்ணின் யோசனை. பெண் இனத்துக்கே உரிய பரம்பரை நாணம், இயல்பான தயக்கம், உறுத்தும் குற்ற உணர்வு. இதை தாண்டி தாசி போல கடமையா செய்யணும்ல..

நாளை வரான்! வரல்ல! விடு! இத்தனை நாள் கொண்டாடியதுக்கு உன் பதில் நன்றி என்ன? இதயம் முத முறை பேச இக்கூற்றை மகி ஏற்றாள்.

நன்றி வட்டம் சுழன்றது. அவனே தானே அடாவடி பண்ணி உறவை முன்னெடுத்தான். இதோ அம்மா வீட்டில் இவளை புதுப்பெண் போல உற்று பார்த்து சகோதரிகள் இருவரும் எந்த பியூட்டி பார்லர் போற ஸ்கின் பளபளன்னு இருக்கு என்று கேட்டபொழுது அஜு தான் காரணம் என்று இவள் சொல்லவில்லை.

தரேன்க்கா! நழுவி விட்டாள். கன்னம் வெட்கத்தின் வெம்மையில் சிவந்ததை மறைக்கவே!

பாலைவன வாழ்க்கையில் சோலையாய் வந்தவன். இதயம் குளிர்வித்தவன் இவளுக்கு செய்தது கூட பாதி தான் தன் பெற்றோரிடம் செல்லமாயிருந்ததால் அடக்க முடியாத அட்சயாவின் பிடிவாத நடத்தை எப்பவும் தாயாய் கலக்கம் தரும் மகிக்கு..

இடம் மாறியதால் மேய்க்கும் ஆள் மாறியதால், கூட ஸ்ரீ இருப்பதால் நார்மல் சைல்ட் மோட்க்கு அவள் மாறியது மகிக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மாயாஜாலம் இவனால் இந்த பொம்பளை பொறுக்கியால் தான் நிகழ்ந்தது. பாலாவுடன் கல்யாணம் பண்ணினாலும் காதல் பற்றி மகிக்கு தெரியாது. ஆனால் அஜு மேல் இப்ப வந்திருப்பது காதலா என்று தெரில ஆனால் அவன் மேல் பாசம் பொங்கியது. ரெஸ்பெக்ட் பெருகியது. அவன் தரலேன்னா என்ன? நான் கொடுக்கிறேன்.. பெருந்தன்மை பிச்சி கொட்டியது. அப்படி பதில் நன்றி கொடுக்கும்போது நேரமானாலும் என்ன? நாளை லீவ் போட்டுக்கலாம். துணிந்துவிட்டாள்.

சப்தமில்லாது அந்த உடையை எடுத்து போட்டாள். கண்றாவியா தான் இருக்கும் தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கல. அவனுக்கு எதையாச்சும் நிக்க வச்சா சரி. முழுசும் திறந்து விட்டாற்போல இருந்த அந்த டூ பீஸ் மேலே ஏதாவது போடணுமே?! நைட்டி ஆகாது. அஜுவின் வார்ட்ரோப்ல அரைக்கை சட்டையை தேடி எடுத்து போட்டுக்கொள்ள முன்னழகுகள் பிதுங்கியது. ஆண்களுக்கு தோள் விரிந்திருக்கும். மார்பளவு குறைவாயிருக்கும். பெண்ணுக்கு உல்டா.

மகிக்கு தோள் தொங்கினாலும் மார்பு இழுத்து பிடித்து கவர்ச்சி கூட்டியது. இடுப்பு தாண்டவே இல்ல சட்டை. அந்த சல்லடை பான்டீஸ் நுனி தெரிந்து இழுத்து இழுத்து விட வேண்டியிருந்தது. கொடுமைடா! இது தேவையா? மகிக்கு இருமனம்.

சட்டை போட்டப் பின் கண்ணாடி பார்க்க, ஏதோ குறையுதே தோணுச்சு..

அட்சயாவின் மேக்கப் செட் எடுத்து கண்ணுக்கு மை இமைக்கு தனி கலர், கன்னத்துக்கு ருஜ், உதட்டுக்கு வாசனை லிப்டிக் என்று உறுத்தாமல் போட்டு முகத்தை எடுப்பாய் மாற்றினாள். உடம்பெங்கும் நைட் கிரீன் தடவி தோலை மென்மையாக்கினாள். பின்னலை கழற்றி முடியை பிரீ ஹேர் செய்தாள். இதான் முதல் முறை நீள முடியை வாராமல் விடுவது. திருப்தியில்ல. சென்ட் அடிக்க ஆல் இஸ் வெல் லுக் கிடைக்க ஓரளவு ஏற்றுக்கொண்டாள் மகி. இப்படி பார்த்து பார்த்து தான் உடலை அலங்கரித்ததும் முதல் அனுபவம் அவளுக்கு. இத்தனையும் தங்கள் அந்தரங்க அறைக்குள் தானே என்றதால் ஏதும் நெகடிவ் எண்ணங்கள் மனதில் எழல. கோடி கொடுத்தாலும் வெளியில் இத்தகைய மேக்கப் செய்யவே மாட்டாள் மகி அப்படிப்பட்ட டீசென்ட பேபி.

இதெல்லாம் கூட டாஸ்க்கில்ல இனி அஜுவை பிளசர் பண்ணனும் அதான் பெருசு. முதலில் விடிலைட் ஆப் செய்தாள். தூக்கத்தில் ஏதும் தெரியாது நடப்பது போல முயற்சிப்போம். இந்தம்மா இராஜ தந்திரம். நல்லது! ஹாஹா!