வானவில் வரைந்த வண்ண நிலவே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி, நல்ல காதல் கதையோடு வந்திருக்கேன்.

“வானவில் வரைந்த வண்ண நிலவே” குடும்பம், காதல் துரோகம் என அனைத்தும் கலந்து  கொடுத் து இருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் 

உங்கள் ஜீவ நதி